(Reading time: 18 - 35 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

கொண்டு இருக்கும்போதே.... மாமன் அவள் ஏதோ வருத்தப்படுவதை உணர்ந்து எல்லா துணிகளையும் புதியதாக வாங்கி தந்து விட்டார்.

பீரோ முழுவதும் புதூ துணி தான். கொண்டு வந்த சூட்கேஸ் முழுவதும் சிவா அம்மா தந்த திண்பண்டம் தானே இருந்தத :-)

ஒரு முறை தான் இருக்கும் தோட்டத்தையும் தன் மனைவியையும் பார்த்தவாரு ஒரு மாதிரி இதுவும் நல்லா தான் இருக்கு இல்லடா நக்ஷ்.

ம்ம்ம்ம்  ஆம்மாணா...நம்ப வீட்டை விட எதுவுமே இப்போ எனக்கு அழகா தெரியல அண்ணா. நீ நான் மித்ரூ ஒன்னா இருந்தோம்னா விலையாடுவோம் தான் . அப்போ எனக்கு எக்ஸசைஸ் மாதிரி தோனும் ஆனால் இப்படி எல்லாரும் சேர்ந்து இது மாதிரி சாப்பிட்டு இங்க விலையாடும் போது எனர்ஜடிக்கா இருந்தது தெரியுமா?

இங்க பாரு என்று கணியும் பௌவ்வும் போட்ட  கம்புச் சண்டையை  கேம்மராவில் காண்பித்தான். தோட்டம் எப்படி மாறி இருக்கிறது. அம்மா எவ்வளவு அக்டிவ் ஆகி இருக்கிறார், அப்பா முகத்தில் மகிழ்ச்சி.,

இதையெல்லாத்துக்கும் காரணம் ஆனவளை நினைக்கும்போது அவள் சிரிக்கும் சத்தம் கவணத்தை ஈற்க...

 பௌவ் சிரிக்கும் சத்தம் கேட்டு அங்கே போனால் வேளை செய்யு பார்வதி கமலம்., ராதா, கனகு சீதா இவர்கள் அனைவருக்கும் நடுவில்   குளத்தினுல் கல்களை விட்டு அமர்ந்தபடி சிரித்தக் கொண்டு இருக்கிறாள். என்னடா இது என்று தம்பியிடம் ஜாடையில் விசாரிக்க  தாமரைக் குளத்தில் ஏதோ பிஷ் இருக்கு அண்ணா. ராதா அக்காவின் கொழுந்தன் ஏதோ பார்லரில் வேலை செய்கிரார்கலாம், அவர் தான் இந்த மீனைப் பற்றி ராதா அக்காவிர்க்கு சொன்னது. இந்த மீன் மனிதர்களின் கால்கள்ளில் இருக்கும் அழுக்கை சாப்பிடும், இதை ஸ்ட்டெரஸ் ரிலீவராக பயண் படுத்துகிண்றனர் என்று உடனே ராதா அக்கா இதை அம்மூ அக்காவின் திருமண பரிசாக கொண்டு வந்து விட்டுட்டாங்க. பத்து ஜோடி மீண் ஆர்டர் செய்து வாங்கி வந்து தந்து இருக்காங்க.

அந்த மீண் கடிக்க வில்லை என்று உருதி செய்ததும் அம்மூ அக்காவை இரக்கி விட்டுட்டாங்க. இப்போ அக்கா ரியக்ஷனை பார்த்துட்டு இருக்கோம். -மித்ரூ.

அவள் சிரிப்பது அனைவர் முகத்திலும் மகிழ்சியை பூசி விட்டதோ.? எல்லாரும் சந்தோஷமா வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க.

பொருமையாக அவள் அருகில். அமர்ந்தவன் ஓய்... ஏன் டி இப்படி சிரிச்சி வைக்குர?

என்ன ஈஷூ மாமா என்று சிரித்தபடி கேட்க அப்படியே கொழைந்து கறைந்தேப் போனான்.

 

5 comments

  • [quote name=&quot;Vinoudayan&quot;]Super epi after small gap sis :clap: :thnkx: Eagerly waiting for next epi (y)[/quote]<br />Romba nandri bro
  • [quote name=&quot;தீபக்&quot;]Nice update sis :clap: . Really jolly episode and happy to read :grin: . Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.[/quote]<br />Thanks bro really need this now
  • Nice update sis :clap: . Really jolly episode and happy to read :grin: . Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.