Page 11 of 16
போனதை கூட கரெக்ட் ஆ கண்டுபுடுச்சிடுச்சே.. ஆனா கேட்டா எனக்கு கண்ணு சரியா தெரிய மாட்டேங்குது.. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போடானு மவன் கிட்ட பொலம்பறத மட்டும் பாரு... “ என்று உள்ளுக்குள் தன் மாமியாரை அர்ச்சணை பண்ணி கொண்டிருந்தாள் தங்கம்..
“என்னடி ? நான் கேட்டதுக்கு அப்படியே வாய் அடச்சு போய்ட்ட? இந்த கிழவிக்கு எப்படி எல்லாம் தெரியும்னா? வீ ... ா ஆனா ராசா மாதிரி வரப் போறான்.. எல்லா பொண்ணுங்களும் அவனுக்காக வரிசையில் நிப்பாளுக.. அவனுக்கு உன்ற வீட்டு பொண்ணை கட்டி கொடுக்க கசக்குதா
This story is now available on Chillzee KiMo.
...