Page 12 of 16
கொடுத்து வச்சிருக்கணும்... “ என்று பெருமையாக சொல்லி சிரித்தாள் தங்கம்...
அண்ணன் மகன் என்றால் கொள்ளை பிரியம் அவளுக்கு... பின்ன பிறந்த உடனே முதன் முதலில் கையில் ஏந்தியவள் அவள் அல்லவா? பிறந்ததில் இருந்தே தூக்கி வளர்த்ததால் தன் அண்ணன் மகன் மீது எக்ஸ்ட்ரா பாசம் அவளுக்கு...
தன் மருமகள் அவள் பொறந்த வீட்டை பற்றி பெருமையாக சொல்லவும் அதில் இன்னும் கொத
...
This story is now available on Chillzee KiMo.
...
ி என் அண்ணனுக்கு தெரியாம வீட்டை விட்டு போட்டு என் அண்ணன் பேச்சை மீறி வந்துபுட்டேன்..
இப்படி ஆத்தா பேச்சைக் கேட்டு, அந்த ஆத்தா முந்தானைக்குள் புகுந்துக்கற ஆம்பளையா