(Reading time: 29 - 57 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

இருவரையும் பொதுவாக பார்த்து சமாதானப் படுத்தி பஞ்சாயத்தை அப்போதைக்கு தீர்த்து வைத்தான்..

தங்கமும் தன் மாமியாரை பார்த்து ஒரு முறை முறைத்து விட்டு முகத்தை நொடித்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள் தன் கணவனுக்கு சிற்றுண்டி எடுத்து வருவதற்கு..

பெரியவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் அந்த குட்டி ஏற்கனவே நைசாக நழுவி தன் அறைக்குச் சென்று  வேறு ஆடையை மாற்றிக் கொண்டு சம

...
This story is now available on Chillzee KiMo.
...

்த அவள் கணவன் சிங்காரம் சட்டையை கழட்டி மாட்டி  விட்டு வெறும் பனியனுடன் கட்டிலில் தலைக்கு பின்னால் கையை மடித்து வைத்து படுத்து கொண்டு விட்டத்தை பார்த்து எதையோ யோசித்து கொண்டிருந்தான்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.