Page 14 of 16
அதான் இந்த ஆத்தா கிட்ட விசாரிக்க புடிக்காம உன் பொண்டாட்டிய மட்டும் கூப்பிட்டு விசாரிக்கற..அவ என்ன கதையை திரிச்சு சொன்னாலும் அத அப்படியே நம்பிடுவ.. நல்லா இருக்குடா... “ என்று நீட்டி முழக்க அன்றிலிருந்து தன் அன்னை இருக்கும் நேரங்களில் அவன் தன் மனைவியை எதுவும் கேட்காமல் தன் அன்னையிடமே பேச ஆரம்பித்தான்..
இன்று அதற்கும் அவன் அன்னை நீட்டி முழக்கவும் ஆயாசமாக இருந்தது...
...
This story is now available on Chillzee KiMo.
...
வச்சிருப்பான்.. அது மாதிரி தான் நடக்கும்.. பொழுது சாயற நேரத்துல இப்படி ரெண்டு பேரும் நின்னுகிட்டு சண்டை போடாதீங்க..
போய் அவங்கவங்க சோலிய பாருங்க.. " என்று இன்ஸ்டன்ட் நாட்டாமையாக மாறி