Page 23 of 24
ஆளுங்களை போட்டுட்டு வந்துடறேன். 2 நாள்ல கல்யாணத்தைப் பேசி அம்முவை உங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைச்சிட்டே நான் சென்னைக்கு வந்துடறேன்”
”அம்மு என்கிட்ட எதையோ சொன்னாள்டா அவள் ஊரு வீடு ஆளுங்க ஒரு டைப்பானவங்களாம் சம்மதம் வாங்கறது ரொம்ப கஷ்டம் அதுக்காக நிறைய போராடனும்னு சொன்னா நீ சொல்ற மாதிரி 2 நாள்ல போற வேலை முடியாதுன்னு தோணுது எனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
னேன்னு வை அப்படியே முன்னாடி பிடிச்சி தண்ணியில தள்ளி விட்டுடுவேன்” என கூறவும்
”போங்க வீரா உங்களுக்கு எப்பவுமே காமெடிதான் நான் சொல்ல வந்ததே வேற”