(Reading time: 13 - 26 minutes)
Roja malare rajakumari
Roja malare rajakumari

நான் மட்டும் எதுக்கு விட்டுக் கொடுக்கனும்? அதும் அவங்க பிடிவாதத்துல நல்லதே இல்லை.”

“நீ அவங்க இடத்துல இருந்தும் யோசிச்சு பாரு ரோம்மா! காலம் காலமா உங்க அரசக் குடும்பம் அவங்க சொல்றதைத் தானே பின்பற்றிட்டு இருக்கு? இப்போ திடீர்னு நீ மாத்துன்னு சொன்ன உடனே மாத்த முடியுமா?”

“எனக்குத் தெரியலை கலாம்மா. ஆனால் அஜயை தவிர வேற ஒருத்தரை நான் கல்யாணம் செய்துக்குற பேச்சுக்கே

...
This story is now available on Chillzee KiMo.
...

ருக்கிறது. வளங்களும் நிறைந்திருக்கிறது. நான் புதியவற்றை கற்றுக் கொண்டு ராணி ஆனாலும், ராணி ஆன பிறகு கற்றுக் கொண்டாலும் என்னால் சீராக நிர்வாகம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.