(Reading time: 13 - 26 minutes)
Roja malare rajakumari
Roja malare rajakumari

இளையத் தலைமுறையினர் #AjayTrolls #AjaySucks #WeHateAjay என்று பலவிதமான ஹாஷ் டேகுகளை உருவாக்கி, ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லா இடங்களிலும் அஜயைப் பற்றி கேலி செய்வது, திட்டுவது என்று தங்கள் வெறுப்பை வெளிபடுத்தினார்கள்.

அந்த தீவின் அத்தனை வருட சரித்திரத்தில் அஜயை போல வேறு யாரும் வெறுக்கப் பட்டதில்லை என்று சொன்னால் தவறில்லை!

...
This story is now available on Chillzee KiMo.
...

முன் விக்ரம் முந்திக் கொண்டான்!

“நீ வாயை மூடு! உன்னால் வந்தது தான் இந்த பிரச்சனையே! அந்த அஜயை அன்றே நான் நாட்டை விட்டு அனுப்பி இருப்பேன். இந்த குழப்பங்கள் இல்லாமலே போயிருக்கும். போட்டோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.