(Reading time: 23 - 45 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

ஏன்டா இப்படி கத்துர பௌவ்வை கூப்பிட வந்தேன் உன்னை இல்லை.

அவள எதுக்கு டா கூப்பிடுர?

நாங்க சீட்டு விளையாட போரோம் அவளை விட்டு விளையாடினால் திட்டுவா....

டேய் அவ ஒன்னும் திட்ட மாட்டா போ டா..

டேய் நிவி என்னையும் சேத்துக்க மாடேங்கரா... பௌவ் இருந்தால் எனக்கு சப்போர்ட் செய்வாள்... நீ நகரு நானே கூப்பிட்க்குவேன்.

டேய் பாவி உனக்கு கல்யாணம் ஆகி 1 1\2 வருஷம் ஆக போது நீ இன்னும் வலரவே இல்லையாடா?

டேய் நான் வளர்ந்தது எல்லாம் போதும் நீ நகரு டா என்று உள்ளே நுழைந்தவன் பௌவ் ஒரு லாங் ஸ்கர்ட் மற்றும் சட்டையுடன் அன்று ஈஷ்வர் பார்த அதே உடையில் சிரித்தபடி நின்று இருந்தாள்.

இவ வேர அழகா இருந்து கொல்றா என்று மனதில் புலம்பிய  ஈஷ்வர் ஏன் இந்த ட்ரெஸ் போட்டாய் என்று கேட்டான்.

வாவ் பௌவ் சூப்பரா இருக்கு வா விலையாட போவோம்.

ஈஷ்வரை பார்த்து கண் அடித்தவள் வாங்க நக்ஷ் என்று அவனுடன் கீழே சென்று விட்டாள்.

நான் ஆப்பிஸ் போக வேண்டியவன் என்னை இப்படி பித்து பிடிக்க வச்சி மயக்கதில் சுத்த வச்சிட்டாள் என் அழகு ராட்சசி என்று சிரித்தவன் போனை உயிர்பித்தான்.

26 மிஸ்டு கால் மற்றும் சில மெசேஜ்கலும் இருந்தனர்.

வருன் தான் அழைத்து இருந்தான். டேய் பாவி இங்க கமிஷ்னர் என்னை தீச்சி எடுகிறார்டா...

டேய் வீனா போனவனே உன் பொண்டாடியும் நீயும் ஹனிமூன் கிலம்பிடீங்களா டா? சைன் பன்னிட்டு போய் இருக்கலாமே டா என்று அவன் பல மெசேஜ்களை அனப்பி இருந்தான்.

ஷவரை திறந்து கொஞ்சம் நேரம் அப்படியே நின்றவன் நனறாக ஒரு குலியலைப் போட்டு விட்டு முதல் முறையாக தன் வீட்டில் இருந்து யூனிபாரம்மில் கிலம்பினான்.

அவன் போலிஸ் உடையில் நடந்து வருவதை பார்க அவ்வளவு கம்பீரமாகவும் பொருத்தமாகவும் இருந்தது.

அப்போது தான் உள்ளே நுழைந்த ஆதி கமல் கூட வாய் பிலந்து பார்க பௌவ்வின் அண்ணன் கமல் முன் வந்து சாதாரமாகவே நீங்க செமயா தானா இருப்பீங்க பட்  இந்த யூனிப்பார்ம் வேர லெவல் மாமா என்று புகழ்ந்தான்.

அனைவரும் இப்படி பார்த்து வைப்பபது ஒருமாதிரி கூச்சத்தை தர ஈஷ்வர் நெலிந்தான்.

6 comments

  • [quote name=&quot;Vinoudayan&quot;]Super epi sis :clap: Thanks for long update :thnkx: Eagerly waiting for next epi (y)[/quote]<br />Thank u bro
  • [quote name=&quot;தீபக்&quot;]wow nice episode sis :clap: . Really interesting to read and romance between them and all super. Nicely taking the story. Eagerly waiting for next episode. :thnkx: for this long episode. :GL: for next one.[/quote]<br />Thanks bro thodarnthu ungal aatharavi thaarungal
  • [quote name=&quot;madhumathi9&quot;]:clap: nice epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL: :thnkx: 4 more pages :-) (y) :clap:[/quote]<br />Rombo thanks sis
  • :clap: nice epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL: :thnkx: 4 more pages :-) (y) :clap:
  • wow nice episode sis :clap: . Really interesting to read and romance between them and all super. Nicely taking the story. Eagerly waiting for next episode. :thnkx: for this long episode. :GL: for next one.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.