Page 5 of 24
“நான் ரூம்க்குள்ள எப்படி இருப்பேன்னு உங்களுக்கு எப்படி தெரியும் அத்தை ஏதாவது கேமரா வைச்சிருப்பீங்களோ”
”அவசியம் இல்லை நான் முகத்தை பார்த்தே கண்டுபிடிச்சிடுவேன் உனக்கு நான் எல்லா டெக்னிக்கையும் சொல்லிட்டா நீ உஷாராயிடுவ அப்புறம் எப்படி உன்னை நான் வீட்டை விட்டு விரட்டறது”
”ஓ அத்தை என்னை விரட்டதான் இங்க தங்க வைக்கிறீங்களா”<
...
This story is now available on Chillzee KiMo.
...
100 மார்க் தந்தீங்களே எனக்கு சந்தோஷம் அப்படின்னா நீங்க என் பக்கம்தானே”
“ஆமாம் நான் எப்பவுமே ஆதிபன் அத்தான் சந்தோஷத்துக்காக எதையும் செய்வேன் அத்தானே உன் பக்கம்