Page 2 of 41
“இதெல்லாம் வெறும் கட்டு கதை.. அதிர்ஷ்டமாவது மண்ணாவது !! “ என்று நக்கலாக சிரித்து தோளை குலுக்கி விட்டு சென்றிருக்கிறான் பார்த்திபன் பலமுறை..
ஆனால் அப்படிப்பட்ட அதிஷ்டம் அவனுக்கும் வந்த பொழுது தான் அவன் கேட்ட கதையும் உண்மைதான் என்று உறைத்தது...
சிறுவயதில் பள்ளியில் அவன் அரை தூக்கத்தில் இருந்த பொழுது வாத்தி சொல்லி கொடுத்த மரம் வெட்டியும் தேவதையும் கதைதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனுக்கு எடுத்துக் கூறினாள்..
ஆட்டோவில் ஏறும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் பலவிதமான மன நிலையில் இருப்பர்..
சில பேர் ஏதாவது கவலையை மனதில் புதைத்துக் கொண்டும் சில பேர் யார் மேலாவது