Page 3 of 41
கோபத்தில் கிளம்பி இருந்தால் அதே கோபத்துடனும் சிலர் மகிழ்ச்சியுடனும் என்று பலவிதமான மனநிலையில் இருப்பர்...
ஒவ்வொருவரையும் எப்படி ஹேண்டில் பண்ணுவது? அவன் ஆட்டோவில் பயணம் செய்யும் அந்த கொஞ்ச நேரம் அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி என்று பலவிதமான டிப்ஸ்களை கொடுத்தாள்..
எப்பொழுதும் ஒருவர் ஆட்டோவில் ஏறும் பொழுது சிரித்த முகத்துடனும் அத
...
This story is now available on Chillzee KiMo.
...
தா சிலுக்குவார்பட்டிக்காரனாக இருக்கணும்..
அதுமாதிரி சென்னையில இருக்கிறப்ப இங்கே இருக்கும் பழக்க வழக்கங்களை ஃபாலோ பண்ணுங்க.. இல்லைன்னா உங்களை எல்லாரும் வித்தியாசமா பார்ப்பாங்க.. என்ன