Page 8 of 41
அவனும் சுபத்ரா சொன்னதையெல்லாம் யோசித்துப் பார்த்தவன்
“சரி சுபா... நீ இவ்வளவு தூரம் சொல்றதால உனக்காக நான் போயிட்டு வர்றேன்...” என்று சொன்னான்..
அவன் சொன்ன உனக்காக என்றதில் அப்படியே சிலிர்த்துப் போனாள் பெண்ணவள்...
அவன் ஏதார்த்தமாக சொன்னானோ? இல்லை உணர்ந்து சொன்னானோ? உனக்காகத்தான் நான் செய்கிறேன் என்ற அந்த ஒரு வார
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்ச காசுல வாங்கினதா இருக்கட்டும்..” என்று சொல்லி அவனுடைய வாலட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான்...
“இது என்னுடைய முதல் சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருக்கட்டும்.. “ என்றவன் உடனே