(Reading time: 71 - 141 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

“இப்படி நீ நச்சுனு செமயா இருந்தா  அவ அவ உன்னத்தான் கட்டிக்குவேனு சொல்லி  உன் பின்னாடியே சுத்த போறாளுங்க...  அப்புறம் நான் எப்படி உன்ன சைட் அடிக்கறதாம்... “  என்று குறும்பாக கண் சிமிட்டி சிரித்தாள் தன் மனதில் இருப்பதை மறைமுகமாக சொல்ல எண்ணி...

பார்த்திபனோ வழக்கம்போல அவள் தன்னிடம் விளையாடுகிறாள்  என்று   எண்ணிக் கொண்டவன் லேசாக வெட்கப்பட்டு

"போ.. சுபா..  என்ன ர

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>

“அதான...  எங்கடா இந்த கருவாயன் இன்னும் மணுகுட்டி புராணத்தை பாடலையேனு யோசிச்சேன்.. கரெக்டா பாடிட்டான்... “ என்று முறைத்து சிரித்தாலும்   அவளுக்கு பெருமையாகவே இருந்தது..   

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.