Page 37 of 41
என்று சைகை செய்து அடம் பிடித்தாள்...
தன்னை கண்டதும் அந்த குட்டியின் ஆர்வத்தையும் அவளின் பாசத்தையும் கண்டு உருகி போனான் பார்த்திபன்.. கொஞ்ச நேரம் அவளிடம் கொஞ்சி முடித்தவன் பின் சுபத்ராவிற்கு பை சொல்லி அழைப்பை அணைத்தான்...
அவள் போனை அணைத்ததும் அருகில் இருந்த தலையணையை எடுத்து தன் தங்கையை வேகமாக அடித்தாள் சுமித்ரா...
“ஏன்டி எரும? வீடியோ கால் ல பேச
...
This story is now available on Chillzee KiMo.
...
களுடைய நிறத்தை சொல்லி மட்டம் தட்ட கூடாது... யாரையும் அவங்களுடைய பிறப்பையோ இருக்கும் நிலையையோ சொல்லி கேலி பேசக்கூடாதுனு அப்பா சொல்லி இருக்கார் இல்ல... மறந்து போஸ்சா... நீ இப்படி சொல்றப்ப