(Reading time: 71 - 141 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

“மணு குட்டியை  அவள் அப்பா  அழைத்து  சென்று விட்டால் பிறகு அந்தக் குட்டியை பார்க்க முடியாதே..  அதுதான் வேதனையாக இருக்கிறது..”  என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டவன்  வீட்டிற்கு உள்ளே செல்லாமல் அப்படியே திரும்பி விட முயன்றான்...

ஆனால் வீட்டிற்குள்ளே இருந்து  தடித்த குரல் கேட்க எதுவோ  சரியில்லை என்று  அவன் உள்மனம் சொல்லியது..

அடுத்த நொடி எதுவும் யோசிக

...
This story is now available on Chillzee KiMo.
...

கி சென்றான் அவன் கையில் இருந்த பைகளை கொடுப்பதற்காக.. அவனை கண்டுகொண்ட  சுபத்ரா முகம் தாமரையாக மலர்ந்தது...

அதுவரை ஒருவித கலக்கத்தில் இருந்த துளசியின் முகத்தில் கூட பார்த்திபனை கண்டதும்  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.