Page 29 of 41
கணேசனுக்கு நன்றி சொன்னான்...
அதை கண்ட அந்த கணேசனும்
“ஹா ஹா ஹா.. என் ஆட்டம் இன்னும் முடிந்து விடவில்லை பார்த்தா... இனிமேல் தான் க்ளைமேக்ஸ் ஏ வரப்போகிறது... அதை கண்டு நீ ஆடிப்போகப் போற !! அப்பவும் நீ இப்படியே எனக்கு நன்றி சொல்லுவியானு பார்க்கலாம்...!! “ என்று சொல்லி நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டான் அந்த வினை தீர்க்கும் விநாயகன்...
...
This story is now available on Chillzee KiMo.
...
"font-size: 18pt;">தினமும் ஒரு முறையேனும் பார்த்திபனை பார்த்துவிடுவாள் சுபத்ரா..
பார்த்திபன் அவளுடைய ஏரியாவுக்கே குடி வந்த பொழுதும் தினமும் அவள் வீட்டிற்கு வந்து