Page 28 of 41
திருமணத்தன்று அவன் இல்லாமல் போனது எண்ணி வருத்தப்பட செல்வம் அவனை கட்டிக்கொண்டான்
“கவலைப்படாதீங்க மச்சான்.. ஏனோ இப்பயாவது வந்து சேர்ந்துட்டீங்களே..! அதுவே போதும்.. தேனு அடிக்கடி உங்கள பத்தி சொல்லுவா... “ என்று அவனும் சமாதானம் சொல்ல பின் சிறிது நேரம் அவர்களுடன் பேசி கொண்டிருந்து விட்டு விடை பெற்று சென்றான்...
பின் அவன் சிறு வயதில் ஆடு மேய்த்த அந்த பெரியவரின
...
This story is now available on Chillzee KiMo.
...
் சலித்தபடி தெரியும்... “ என்று தத்துவத்தை சொல்லி கொண்டு அவன் கல்லை விட்டெறிந்த அந்த கணேசன் முன்னால் சென்று நின்றான்...
அவனிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு தன் வாழ்க்கையை மாற்றி அமைத்த அந்த