Page 24 of 41
கொள்வார் பூங்கோதை...
அப்படி இருந்த மகன் இன்று முற்றிலும் வேறாக மாறியிருந்தான்.. அவனின் இந்த தோற்றத்தை கண்டவர் உள்ளம் குளிர்ந்து போனது..
"அப்பா கணேசா.... என் மகனை இந்த அளவுக்கு மாத்தி கொண்டு வந்திருக்கியே.. என் மகனை இப்படி பார்க்க வேண்டும் என்று நான் வேண்டாத தெய்வம் இல்லை...
அந்த தெய்வத்தில் ஏதோ ஒன்னுதான் அவனை திருத்தி இப்படி என் முன்னே கொண்டு வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட மாட்டாரா என்று எத்தனை நாள் ஏங்கி இருப்பான்.. இன்று அந்த ஏக்கம் எல்லாம் தீர்ந்து விட, தன்மீது தன் அன்னை வைத்திருக்கும் பாசத்தை கண்டு உருகி போனவனுக்கு கண்கள் கரித்தது