Page 23 of 41
ஆனால் அது எடுக்கப்படாமல் நின்று விட, மீண்டும் மீண்டும் முயற்சித்து கொண்டிருந்தாள்.. அந்த கடுப்பில் பார்த்திபன் அழைப்பை ஏற்றதும் பொரிந்து கொட்டினாள்...
மறுமுனையில் இருந்த பார்த்திபன் சிரித்துக்கொண்டே
“கூல் டவுன் சுபா... சாரி... வந்ததும் இப்பதான் குளிச்சிட்டு வரேன்.. குளிச்சதும் உனக்கு போன் பண்ணலாம் னு இருந்தேன்.. அதற்குள் நீயே பண்ணிட்ட..
...
This story is now available on Chillzee KiMo.
...
நின்று சிரித்து பேசியதில்லை..
வீட்டிற்கு வந்தாலும் இருப்பதை போட்டு சாப்பிட்டுவிட்டு உடனே சென்றுவிடுவான்.. அவன் வந்து செல்லும் அந்த அரைமணி நேரம் என்றாலும் தன் மகனை ஆசை தீர பார்த்துக்