Page 25 of 41
ஆனந்தத்தில்...
கரடுமுரடாக பாலைவனமாக இருந்த அவன் வாழ்க்கையும் இப்பொழுது மாறி வசந்தமாக வண்ணமயமான வானவில்லை போல இருக்க, உள்ளுக்குள் சிலிர்த்தது பார்த்திபனுக்கு...
"எல்லாம் அந்த கணேசனால்.... எல்லாம் "அவளால்.. " என்று மீண்டும் ஒரு முறை உள்ளுக்குள் சொல்லி பார்த்து பூரித்துப் போனான் பார்த்திபன்...
...
This story is now available on Chillzee KiMo.
...
an> என்று அதிசயித்தவர் அவர்களை எல்லாம் ஒரு நாள் வந்து நேரில் பார்க்கவேண்டும் என்று ஆர்பரித்தார்...
கலகலவென்று பேசிய படியே சாப்பிட்டு முடித்தவன் பின் தன் தாத்தாவை பார்க்க அவன்