Page 26 of 41
மாமா வீட்டிற்கு சென்றான்..
அங்கேயும் கால் எடுத்து வைக்க அவனுக்கு தயக்கமாக இருந்தது.. ஆனாலும் தன்மீது பாசமாக இருந்த தாத்தாவை பார்க்க மனதை கல்லாக்கி கொண்டு சென்றான்..
அவனைக் கண்டதும் அவன் மாமா வும் ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டார்..
அதற்குள் செம்பா ஏற்கனவே நடந்ததை சொல்லி இருக்க பார்த்திபன் மீது எந்த தவறும் இல்லை என்று விலக்கி இருக்க அப்பொழுதுதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
தான்.. ஆனால் செம்பா அவன் பேச்சை கேட்காமல்
“இல்ல மாமா.. கடந்த ரெண்டு வருஷமா என் மனசுக்குள்ள இந்த குற்ற உணர்வு இருந்து அரிச்சுகிட்டே இருக்கு.. என்னால நிம்மதியா தூங்க முடியல..