Page 22 of 41
இதையேதான் சொன்னாள்... அவளுக்கே தெரிஞ்சிருக்கு என் ஆத்தாவை பற்றி... ஆனால் நான் அது மனச புரிஞ்சுக்கலையே...
எப்படியோ இப்பயாவது புரிஞ்சுகிட்டேனே.. இனிமேல் என் ஆத்தாவை கண் கலங்காம பார்த்துகிடணும்.... “ என்றவன் துண்டை எடுத்து கொண்டு குளிக்க சென்றான்...
தான் விரட்டி கொண்டு சென்ற சேவலை எப்படியோ வளைத்து பிடித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
்த்திபன் அழைத்திருக்கிறானா என்று பார்த்தாள்..
அவனிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்று தெரிந்ததும் முகம் வாடிவிட்டது.. ஆனால் தன்னை சமாளித்து கொண்டு அவளே அவனை அழைத்தாள்..