Page 19 of 41
மாதிரி காட்டிக்குவேன்...
எப்படியோ இப்பயாவது இந்த ஆத்தாவை பார்க்க வந்திட்டியே... அது போதும் ராசா எனக்கு... “ என்று அவன் முன் உச்சி நெற்றியில் முத்தமிட்டார்....
அதுவரை அங்கு நடந்ததை எல்லாம் பார்த்து கொண்டிருந்த தேன்மொழியும் தன் அண்ணன் அருகில் வந்து
“என்னை மன்னிச்சிடு ணா... நானும் உன்னை புரிஞ்சுக்காம உன்னை நோக பேசிட்டேன்... “ என்று தழுதழுக்க கீழ அமர்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துடன் இழுத்தாள் தேனு...
அதுவரை அமைதியாக நின்றிருந்த குமார்
“நல்ல காரியம் தான் பண்ணி இருக்க தங்கச்சி... ஏதோ என்னால முடியாதத நீ நடத்தி வச்சுட்ட... “ என்று சிரித்தான்..