Page 16 of 41
இல்லடா... “
“அ... அப்... அப்ப எதுக்கு ஆத்தா நீயும் அவ கூட சேர்ந்துகிட்டு ...ஊர்க்காரங்க கிட்டயும் என்னை பத்தி நல்ல விதமா சொல்லாம நீயும் சேர்ந்துகிட்டு என்னை இந்த ஊரை விட்டே துரத்தி விட்ட..? “ என்றான் இன்னும் குழப்பத்துடன்...
“ஹ்ம்ம்ம்ம் எல்லாம் ஒரு காரணமாத்தான் ராசா.... “ என்றவர் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு
“எல்லாம் இந
...
This story is now available on Chillzee KiMo.
...
யணும் போல இருந்தது... ஆனா அப்புறம் நீ போட்ட திட்டம் எல்லாம் வீணா போய்டுமேனு பல்ல கடிச்சு பொறுத்து கிட்டேன்...
அப்புறம் பஞ்சாயத்துல இவன தள்ளி வெக்கவும் அதிர்ச்சியா போச்சு.. நானும் ஏதாவது