Page 20 of 41
“யோவ்...எல்லாம் உன்னாலதான்.. இந்த சுமார் மூஞ்சி குமாருக்காக அன்னைக்கு நான் போட்ட ட்ராமாவுக்கு இப்ப இன்ஸ்டால்மென்ட் ல அறை வாங்கி கிட்டு இருக்கேன்....
அன்னைக்கு என்னடான்னா அந்த சுபா என் கன்னத்துல அப்படி அறைஞ்சா... இன்னைக்கு இந்த குட்டச்சி தேனு அறையறா... இன்னும் யாரெல்லாம் வெய்ட்டிங் லிஸ்ட் ல இருக்காங்களோ...
இங்க பார்.. இனிமேல் யார் அடிக்க வந்தாலும் ஒலுங்கு மர
...
This story is now available on Chillzee KiMo.
...
தூக்கி வைத்ததில்லை.. ஏன் தேன் மொழி குழந்தையாக இருக்கும் பொழுதே தள்ளி நின்று குறுகுறுவென்று பார்த்து கொண்டிருப்பான்..
பூங்கோதை அவனிடம் ஆசையாக தன் மகளை கொடுக்க வந்தால் கூட தூக்க மாட்டேன்