Page 27 of 41
நடந்ததை சொல்லி நான் எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்டு உன்னை எல்லாரும் நல்லவன் னு ஒத்துக்கிடனும்... அப்பதான் என் உள்ள இருக்கும் உறுத்தல் போகும்... நீ பேசாம வா... “ என்று அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து விட்டாள்..
அதனாலயே இந்த பஞ்சாயத்தை கூட்டி அவள் மனம் உறுத்திக்கொண்டே இருந்த அவள் செய்த தப்பை, அவளின் நாடகத்தை, அன்று நடந்ததை சொல்லி மன
...
This story is now available on Chillzee KiMo.
...
ையின் கல்யாணத்தை நடத்த முடியாமல் போய் விட்டதை எண்ணி வருந்தினாலும் அவள் புகுந்த வீட்டில் அவளுக்கு பெருமை சேர்க்குமாறு அவனே நேரில் சென்று அவள் புகுந்த வீட்டு மக்களை சந்தித்து பேசினான்..