Page 2 of 16
டிஸ்சார்ஜ் ஆனதும் அங்க போக ஆரம்பிச்சாங்க அம்மா. அவங்க வீட்டு ஆளுங்களும் இங்க வந்து போக ஆரம்பிச்சாங்க. அவங்க என்னதான் அம்மா கிட்ட நல்லா பேசுனாலும் அய்யாவை கண்டா இளக்காரம் தான். மட்டம் தட்டி தான் பேசுவாங்க. அய்யாவுக்கு அதை பத்தி எல்லாம் பெரிய கவலை இருக்கல. என் பொண்டாட்டியே சொத்து வேணாம் நான் தான் வேணும்னு வந்துருக்கா, அப்பறம் எதுக்கு நான் மத்தவங்கள பத்தி கவலைப்படணும்னு சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
போறோம். அதான் ஏற்கனவே சொல்லிருந்தனே...அதுக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன். அப்பறம் கொஞ்சம் அமௌன்ட் வேணும்" என்றவரை பார்த்த வெங்கடாச்சலத்திற்கு அவரிடம் தெரிந்த மாற்றங்கள் பயத்தை தந்தது.