Page 6 of 16
வெளியே செல்ல "அம்மா..." என ஓடிவந்து அவரின் காலை கட்டிக்கொண்டான் பிருத்வி.
"அம்மா எங்கம்மா போறீங்க? நானும் வரேன்மா..." கண்களில் கண்ணீருடன் பிருத்வி கெஞ்ச, "மேனகா பையனுக்காவாச்சும் கொஞ்சம் பொறுத்து போ. அவனை பாரு" வெங்கடாச்சலம் பிருத்வியின் கண்ணீரை கண்டு மேனகாவிடம் கெஞ்ச, "பொறுத்து போகணுமா? இத்தனை நாள் என் பொண்ணை கொடுமை படுத்துவது பத்தாதா? இப்போ இந்த பையனை காட்டி எமோஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
்வெஸ்ட்மென்ட்டை விட அதிகம்." மேனகாவிடம் இருந்து இப்படி ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை.
"காசு சொத்து எதுவும் வேண்டாம் என்று என்னோடு வந்த மேனகாவா இது???" என வாயடைத்து போனார்.