Page 5 of 16
இருக்கவிட முடியாது. இப்போ இந்த நிமிஷம் மேனகாவை நாங்க கூட்டிட்டு போறோம். உங்களுக்கு மேனகா வேணும்னா எங்க வீட்டுக்கு வாங்க. மேனகா அப்பா சொல்றதை செய்ங்க. இல்லை விவாகரத்து நோட்டீஸ்ல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு கிளம்புங்க" என்று இடையிட்ட மேனகாவின் அம்மா சொன்னதை சட்டை செய்யாமல் மேனகாவின் புறம் திரும்பினார் வெங்கடாச்சலம்.
"மேனகா எனக்கு தெரியும்டா. நான் சொன்னா நீ புரிஞ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
கசக்கி கொண்டு வந்து வெளியே பார்த்தான்.
"என்ன பேசுனீங்க? எங்க அம்மாவை பார்த்து என்ன சொன்னிங்க? இனிமேல் உங்க கூட நான் பேச தயாரா இல்லை…அம்மா வாங்க போலாம் " என்றவர் பெட்டியை எடுத்து கொண்டு