Page 3 of 16
"இன்னைக்கு ஒரு நாள் தான் நான் வீட்ல இருக்கேன். இன்னைக்கு எங்கயும் போகாம வீட்ல எங்க கூட இருக்கலாமே மேனகா?" ஆசையாக கேட்டவரை நிமிர்ந்து பார்த்தவர் "டெய்லியும் தான பாக்கறோம். இன்னைக்கு மட்டும் என்ன? நான் வருவேன்னு அம்மா புறப்பட்டு வந்துட்டு இருப்பாங்க. இன்னும் பைவ் மினிட்ஸ்ல கார் வந்துடும். எனக்கு லேட் ஆச்சு. கொஞ்சம் அமௌன்ட் வேணும்னு சொன்னனே?" கிளப்புவதிலேயே முனைப்பாக இருந்தவர
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாம் பார்த்து கொண்டிருந்த பிருத்வியின் முகம் வாடிப்போனதை கண்ட வெங்கடாச்சலம் அவனை ஆதரவாக அனைத்து கொண்டார்.
"அதுக்கு அப்பறம் இதுவே ஒரு தொடர் கதையா மாறிடுச்சு. ஏதாவது ஒரு காரணம் வெச்சு