Page 11 of 29
”எதுக்கு பயந்த நான் என்ன சின்னகுழந்தையா காணாம போறதுக்கு”
”காணாம போனாகூட உன்னை தேடிப் பிடிச்சிடுவேன் ஆனா நீங்க வேணும்னே போயிட்டா”
”என்ன சொல்ற நீ எனக்குப் புரியலை”
”நீங்க அந்த கல்யாண பொண்ணு வீட்டுக்கு போயிருக்க கூடாது”
”போகாம எப்படி அவங்க கூப்பிட்டு நான் போகலைன்னா தப்பா நினைக்க மாட்டாங் ... றம்
This story is now available on Chillzee KiMo.
...
”என்கூட பேசி பழகற மாதிரி அந்த பொண்ணு கூடவும் பேசி பழகியிருப்பாங்களோன்னு நினைச்சி”
”நினைச்சி”
”கவலைப்பட்டேன்”