Page 7 of 29
”அதுக்காக சைட் அடிக்க கூடாதா”
”கூடாது”
”பேசக்கூடாதா”
“கூடாது”
”அநியாயம் என்னவோ நான் உன்னையா சைட் அடிக்கப் போறேன்”
”என்னைன்னா பரவாயில்லை ஆனா நீங்க மத்தவங்களை பார்க்கவே கூடாது மீறி பார்த்தா நான் உங்க அம்மாகிட்ட சொல்லிடுவேன்”
”தாராளமா சொல்லிக்க எ ... . அதில் ரத்தினமோ ஹர்ஷாவிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னம்மா அங்க என்ன சண்டை”
”அங்கிள் நானும் அவங்களோட போறேனே நானும் கல்யாண பொண்ணை பார்க்கிறேனே”