Page 5 of 29
”கண்டிப்பா நான் விசாரிப்பேன் ஆனா இப்ப நீங்க சொன்ன மாதிரியில்லைன்னு தெரிஞ்சது அப்புறம் உங்களை” என கோபமாக மிரட்ட அவனோ சிரிப்புடன்
”உனக்கு உரிமையிருக்கு ராஜகுமாரி நீ என்னை என்ன வேணும்னாலும் செஞ்சிக்கலாம்” என ஆர்வமாகச் செல்ல அவளோ
”உங்களை கொன்னுடுவேன்” என பொங்க
”தாராளமா ஆ ... ட்ல இருக்கறவங்களுக்கு எல்லாம் ரத்தினத்தோட கடையில போய் புடவை எடுத்துக்க சொல்லிட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...