Page 2 of 29
முக்கியமானவர்கள் பணக்காரர்களை கடையில் வைத்து வியாபாரம் பேசுவதை விட வீட்டிற்கே அழைத்து வந்து அவர்களை உபசரித்து வியாபாரம் பேசி அவர்கள் சொல்லும் புடவைகளை நெய்து கொடுப்பதால் வசதி படைத்தவர்கள் அனைவரும் ரத்தினத்தை நாடி வருவார்கள், நற்பெயரை பெற்றிருந்த காரணத்தால் இதுவரை அவரது வியாபாரத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி வீழ்ச்சியே இருந்ததில்லை நஷ்டம் என்ற வார்த்தையை அவர் காதால் க ... அது எப்படி இருந்தாலும் விரும்பி எடுத்துக்கறா
This story is now available on Chillzee KiMo.
...
என்னவோ அவனையே அந்த பெண் விரும்புவதாக நினைத்துக் கொண்டான். ஹர்ஷாவால்