(Reading time: 50 - 99 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

வந்துட்டேன்”

இதுக்கு மூணு மணி நேரமாச்சாஎன கோபமாக கேட்க அவனோ அசந்துவிட்டான்

சே சே இல்லையே 3 மணி நேரமா அந்த வீட்ல இருக்க முடியுமா அவளோட அப்பா என்னைப் பத்தி என்ன நினைப்பாரு

அப்ப ஏன் லேட்டா வந்தீங்க

சினிமாக்கு போயிருந்தேன் நண்பர்களோடஎன சொல்லிவிட்டு தன்

...
This story is now available on Chillzee KiMo.
...

திட்ட

நிறுத்து இப்ப எதுக்கு இப்படி திட்டிப்பேசற என்னாச்சி உனக்குஎன கேட்க அவளோ

நீங்க லேட்டா வரவும் நான் பயந்துட்டேன்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.