Page 12 of 29
”கொஞ்சம் விவரமா சொல்லேன்”
”எதுக்கு”
”இது போல வேற யாராவது வந்து கல்யாண புடவையை நெய்ய சொன்னா அவங்க வீட்டுக்கு போய் அந்த வீட்டு பொண்ணுகிட்ட இப்ப நீ சொல்றதை எல்லாம் செஞ்சிப் பார்க்கலாம்னுதான்”
”ஒண்ணும் தேவையில்லை” என அலறினாள் ஹர்ஷா.
அதில் அவனுக்கு சிரிப்புதான் வந்தது. கலகலவென ... >, என்னை நினைச்சி கலங்காத நான் தப்பானவன் கிடையாது, அதை மட்டும் மனசுல பதிய வைச்சிக்க, அப்பதான் உனக்கு தேவையில்லாத பயம்லாம் வராது புரியுதா” என
This story is now available on Chillzee KiMo.
...