(Reading time: 50 - 99 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

நான் யார்ன்னு அந்த எம்டிக்கு புரிய வைக்கனும்பா, அவருக்கு நான் தக்க பதிலடி கொடுக்க ஆசைப்படறேன், ஒரு வாய்ப்பு கிடைச்சா போதும் அந்தாளோட முகத்திரையை கிழிச்சிடுவேன், இதுவரைக்கும் அந்த ஆபிஸ்ல இருக்கறவங்க என்னை வெறுக்கறாங்க இதுக்கு மேல அவங்க என்னை வெறுக்காத மாதிரி நான் நடந்துக்குவேன்பா

எல்லார்கூடவும் பேசி பழகப்

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் கோபமாக பேச வர அவரோ

பொறு பொறு நான் சொல்றதைக் கேளு இந்த முறை கேம்ப்க்கு நாம வெளிய போக வேணாம் நம்ம வீட்டு முன்னாலயே சின்னதா டென்ட் போட்டு நாளைக்கு ஒரு நாள் மட்டும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.