Page 23 of 29
அவரது நம்பிக்கை குறைந்துவிட்டது. அதைக்கண்ட மற்றவர்களும் கவலையாக இருக்க நேரம் செல்ல செல்ல ஏதோ பிரச்சனை என புரிந்துக் கொண்ட மகேசுவே சூர்யாவை ஹர்ஷாவை அழைத்து வர அனுப்பினார்.
சூர்யாவும் அவளது ஆபிசுக்கு சென்று பார்க்க அங்கு செக்யூரிட்டி கூட இல்லை எம்டியே செக்யூரிட்டியை 2 மணி நேரத்திற்கு வெளியே அனுப்பியிருந்தான். சிசி கேமிராவை கூட ஆஃப் செய ... ன்
This story is now available on Chillzee KiMo.
...
அதற்குள் ஹர்ஷாவை சாப்பிட வைத்து உறங்க வைத்திருந்தார் சரஸ்வதி. சூர்யா சரியான நேரத்திற்கு வந்து தன்னை காப்பாற்றியதை பெரிதாக நினைத்துக் கொண்டாள். அந்த