Page 18 of 29
அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என புரிந்துக் கொண்டு அமைதியானான்.
சரஸ்வதியும் ஹர்ஷாவை கண்டதும் ஏதோ தான் பெற்ற மகள் வந்துவிட்டதாக நினைத்து அவளிடம் பாசமாக பேசினார், அவளும் அவரிடம் பாசமாகவே பேசினாள், அடுத்து அவளது தந்தையும் அக்கறையாகப் பேசினார் அடுத்து ரத்தினமும் தன் பங்குங்கு பேசிவிட்டு ஒதுங்க அவளது கண்கள் அடுத்து சூர்யாவைதான் எதிர்பார்த்தது அவனோ ... பினை இல்லை
This story is now available on Chillzee KiMo.
...