(Reading time: 50 - 99 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

விழுமாறே பேச அவளுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.

அதனால் எம்டியிடம் கவனமாக பார்த்தே பேசி வந்தாள். ஆனால் எம்டியோ அவளுக்கு ஏற்கனவே சக ஊழியர்கள் மீது வெறுப்புடன் இருந்த காரணத்தால் அதை தனக்கு சாதமாக்கிக் கொண்டான். தான் என்ன செய்தாலும் தன் மீது பழி வராது அவள் மீதுதான் வரும் என நினைத்து இன்னும் உரிமையாக அவளிடம் நடந்துக் கொண்டான். வெளியே கா

...
This story is now available on Chillzee KiMo.
...

ுமே பயந்தனர், நேற்றாவது பார்ட்டி இருந்தது இன்று எதுவும் இல்லை ஏன் தாமதம் என நினைத்து கலங்கினார்கள்

அவளது தந்தை நேற்று கூட ஹர்ஷாவின் மீது நம்பிக்கையாக இருந்தார் ஆனால் இன்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.