Page 19 of 29
நாம சொன்னா கேட்பாங்க” என நினைத்தபடியே வீட்டிற்குள் வர அங்கு சூர்யா அப்போதுதான் தான் சாப்பிட தட்டில் டிபனை பரிமாறிவிட்டு கைகழுவ சென்றான்.
நேற்று இரவுதான் புதியதாக ஒரு பட்டுப் புடவையை நெய்ய ஆரம்பித்திருந்தான் ஏனோ அந்த புடவையை நெய்யும் போது கூட அது அந்த கல்யாண பெண்ணிற்கு என தோன்றாமல் ஹர்ஷாவிற்கானது என்பது போல் எண்ணம் அவன் மனதில் தோன்றியது. அதனால் ஹர ... ேத்து ஏன் நான் வீட்டுக்கு வர லேட்டாயிடுச்சி என்ன பிரச்சனைன்னு கேட்க கூட உங்களுக்கு தோனலையா
This story is now available on Chillzee KiMo.
...
”உன் மேல நம்பிக்கையிருந்தது உனக்கு எதுவும் ஆகாதுன்னு நினைச்சி”