Page 17 of 29
உதவி என கேட்டாலும் கூட யாரும் வரமாட்டார்கள், தனியாளாக ஒதுங்கியிருந்த காரணத்தால் தனக்கு இப்படி ஒரு நிலைமை வரவேண்டுமா, பெண்கள் கூட அவளை விட்டு ஒதுங்கியிருந்தார்கள், கூடவே எம்டி அவளிடம் பேசும் அழகை கேட்க முடியாவிட்டாலும் அவரின் வழிசலை வைத்தே ஹர்ஷாவையும் எம்டியையும் சேர்த்து வைத்து மற்றவர்கள் சலசலவென பேசி அவளை இளப்பமாக பார்த்து சிரிப்பதை ஹர்ஷாவா ... அதுவரை அவனது மனது அவளை நினைத்து படாதபாடு பட்டுக் கொண்டிருந்தது மிகவும் கவலையாக இருந்தான் ஹர்ஷாவைக் கண்டதும் நிம்மதி பிறந்தது, அவளின் முகத்தில் தெரிந்த மந்தகாசத்தினால்
This story is now available on Chillzee KiMo.
...