(Reading time: 94 - 188 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

அப்பொழுதுதான் அவன் தவறு புரிந்தது..

“சாரி... நான் கொஞ்சம் தெளிவா சொல்லியிருக்கணும்...  எனக்கு சுபாவும் கல்யாணம் பண்ற வயதில் இருப்பது மறந்து போச்சு...  என் மனதில் சுமித்ராவைத்தான் பொண்ணு கேட்டு வரணும் என்று இருக்க,  சுபாவை மறந்துவிட்டேன்..

மொட்டையாக பெண் என்று சொல்லிவிட்டேன்.. உங்க மூத்த பொண்ணு என்று சொல்லியிருந்தால் இவ்வளவு குழப்பம் வந்திருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் யோசனையாய் இருந்தது..

அதனால் எனக்கு தெரிந்த ஒரு வக்கீலிடம் இது மாதிரி நிலைமையை மறைமுகமாக சொல்லி என்ன செய்யலாம் என்று கேட்டேன்.. அதற்கு மணுக்குட்டி அவங்களுக்கும் சொந்தமாகத்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.