Page 42 of 53
கொள்ளாமல் ஆண் பெண் என்றே பார்த்து அது காதல் என்றோ இல்லை கல்யாணம் பண்ணுவது என்றோ நினைத்து கொள்கிறார்கள்..
ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கலாம் சுமி... நான் அந்த மாதிரிதான் இருக்கேன்.. அவரையும் என்னையும் இனிமேல் இப்படி ஜோடி சேர்த்து பேசாத... “ என்று தன் மனதை கல்லாக்கி கொண்டு தன் அக்காவின் வாழ்க்கைக்காக போராடி கொண்டிருந்தாள் சுபத்ரா...
அப்பொழுது திடீரென்று அப
...
This story is now available on Chillzee KiMo.
...
் உற்சாகத்தில் அப்பா என்று அழைத்து மகிழ்ந்தாள்..
அதைக் கண்டு இரு பெண்களும் திகைத்துப் போயினர்...
பத்து மாதத்திலேயே எட்டி வைத்து நடக்க ஆரம்பித்து இருந்தவள் ஒரு வருடம் முடியும்