Page 38 of 53
என் அக்கா வாழ்க்கை நல்லா அமையறத பார்க்க உங்களை விட எங்களுக்கு சந்தோஷம் அதிகம்.
அதனால டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி.. இந்த சுபா எல்லாத்தையும் சுபமா முடிச்சு வைப்பா.. “ என்று சொல்லி சிரிக்க, அவனும் இணைந்து சிரித்து பின் குட்டியை சுபத்ராவிடம் கொடுத்து விட்டு விடைபெற்று சென்றான்..
அதுவரை வரவழைத்த சிரிப்புடன் அவனை வம்பு இழுத்து சிரித்தவள் அவன் கண்ணை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
்கொண்டு
“சுமி... அப்பா சொல்லிக் கொடுத்த இதுவும் கடந்து போகும் கதை ஞாபகம் இருக்கா இல்லையா? ஒவ்வொருத்தருக்கும் இன்பமும் துன்பமும் வாழ்வில் மாறி மாறி வந்து