Page 40 of 53
சொந்தக்காரி, தகுதியானவள் அவள் இல்லை என்று சொல்லி விட்டான் பார்த்திபன்..
அவனை மறக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக அவளை தயார் படுத்திக் கொள்வதற்காக முதலில் அவனை பெயர் சொல்லி அழைப்பதை நிறுத்தி விட்டாள்..
மாமா என்று அழைத்தால் அவன் அவள் அக்கா கணவன் ஆகப்போகிறவன் என்று மூளையை நம்ப வைத்து விடலாம் என்று திட்டமிட்டவள் சற்று முன்பு இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
பவிச்சிருக்கோம்..
ஆனால் மணுக்குட்டிக்கு மட்டும் அப்பா என்ற பாசம் தெரியாமலேயே போய்விடும்.. , நீயும் தனியாக சிங்கிள் மதராக நின்று போக இந்த சூழலில் அவள் வளர்வதுதான் உனக்கு