Page 37 of 53
உயர்த்தி குறும்பாக சிரித்தவாறு...
அவனோ வெட்கபட்டு சிரித்தவன்
“ஹே சுபா.. நீ என்னை பார்த்தா னே கூப்பிடு...இன்னும் எதுவும் முடிவாகலை யே “ என்று நெளிந்தான் பார்த்திபன்..
“இதோட... என் அக்காகிட்ட வாய் கிழிய வசனம் பேசிட்டு கூடவே பொண்டாட்டினு எல்லாம் சொல்லிட்டு இப்ப என்னை மாம்ஸ் னு கூப்பிட வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்? “ என்று இடுப்பில் கை வைத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
வி செய்யணும்.. மிது கிட்ட எடுத்து சொல்லி எங்க கல்யாணத்தை நீதான் நடத்தி வைக்கணும்.. ப்ளீஸ்.. “என்றான்..
“என்ன மாம்ஸ் இதுக்கு போய் ப்ளீஸ் எல்லாம் சொல்லிகிட்டு.. நான் எதுக்கு இருக்கறேன்..