Page 34 of 53
பெயர் ஒன்னும் மிது இல்ல... சுமித்ரானு கூப்பிடுங்க.. " என்று முறைத்தாள்..
அதை கேட்டு அவள் அருகில் வந்தவன்
"என் பொண்டாட்டியோட பேர சுருக்கி கூப்பிடற உரிமை எனக்கு இருக்கு.. அவ பெயரை இப்படித்தான் கூப்பிடணும் அப்படித்தான் கூப்பிடனும் னு அதிகாரம் பண்ண யாருக்கும் உரிமை இல்லை.. என் பொண்டாட்டிக்கும் சேர்த்துதான்...
சோ எனக்கு புடிச்ச மாதிரி நான் கூப்பிடுவேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரிந்ததும் அழுவதா சிரிப்பதா என்று முட்டி கொண்டு வந்தது அவளுக்கு..
ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது...
பார்த்திபன் மனதில் சுமி இருந்ததனால்தான் அவன் மனம் அவளிடம் வரவில்லை.. சுபத்ரா