Page 29 of 53
சுபா இந்த குட்டியை பார்த்து அவள் அப்பா மாதிரி இருக்கிறாள் என்று சொல்லவும் தான் எனக்கு உறைத்தது... அவள் வேற ஒருவனின் மகள்.. நீ வேற ஒருவனின் மனைவி என்று...
வேற ஒருவரின் மனைவியை என் மனைவியாக நினைக்க கூடாது என்றும் புரிந்தது..
உன் பிரசவத்தின் பொழுது சில மணிநேரம் என் மனதுக்குள் என் மனைவியாக பதிந்து விட்ட உன்னை அழிப்பது ரொம்பவுமே கஷ்டமாக இருந்தது.. அதனால் அழிக்கா
...
This story is now available on Chillzee KiMo.
...
க அடுத்த நொடி நீ என்னவள், எனக்கானவள் எனக்காகத்தான் உனக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கிறது..
சசிதரன் உன்னை விட்டு போனது கூட நீ என்னிடம் வந்து சேரணும்னுதான் போல..